TNPSC தமிழ் இலக்கிய Mock Test Quiz 2026
இந்த TNPSC Group 4 தமிழ் இலக்கிய Mock Test Quiz மூலம் உங்கள் தேர்வு தயாரிப்பை தினமும் பயிற்சி செய்யலாம். இங்கு இராமலிங்க அடிகளார், உ.வே.சா, நாலடியார், குறிஞ்சிப்பாட்டு போன்ற முக்கிய தலைப்புகளில் 10 முக்கிய வினாக்கள் வழங்கப்பட்டுள்ளன.
TNPSC தேர்வில் வெற்றி பெற தினசரி Mock Test முயற்சி அவசியம். இந்த Quiz-ஐ attempt செய்து உங்கள் மதிப்பெண்ணை உடனே தெரிந்து கொள்ளலாம்.
✅ TNPSC Quiz Practice (10 Questions)
⏳ Time Left: 90 sec





